Sunday, June 23, 2013

'அஷ் ஷாம் ' சில வரிகளில் ......



'வஹி' முன்னறிவித்த அப்தால்கள் வாழும்  வரலாற்று பூமியது .
சத்திய மீள்வருகையின் முகவுரை எழுத இன்று 
ஓர் 'தாகூத்திய ' அசிங்கத்தின் முடிவுரை எழுத 
முயற்சிக்கும் நிலமே அது 'அஷ் ஷாம் '
கந்தக வாசத்தில் குருதிச் செங்கம்பளம் விரித்து 
இறை மார்க்கத்தை வரவேற்க இலட்சிய வீரர்கள் 
சஹாதத்தின் சுவையோடு போட்டியிடும் 
தியாகத்தின் மைதானம்  'அஷ் ஷாம் '
துப்பாக்கிச் சேவலின் கூவலில் 
தூய்மை கெட்டவர்களை துரத்தியடித்து 
நுஸ்ராவின் வழியில் கிலாபத்தின் மீள் வரவை 
காட்டி நிற்கும் களமே 'அஷ் ஷாம் '
அதிர்ந்த மேற்கின் கூட்டுக் கூடாரம் அதன் சரிவைத் 
தடுக்க வழமை போலவே போலிகளால் ஆப்படித்தும் 
சதிகளால் விதி செய்து காட்டியும் அசடு வழிய அச்சம் தெரிய
அவர்களை ஆட்டும் ஒரே வார்த்தை 'அஷ் ஷாம் '
  நேற்று ஆடி வாசித்த 'சியோனிச 'மீடியாக்கள் இன்று சற்று அடங்கி 
  மௌனித்து நாளைய 'கைபராய் 'இஸ்ரேல் மாறுமா !? மீண்டும் 
 முஹம்மதின் (ஸல் ) படையை  சந்திக்க நேருமா  என விழி பிதுங்க 
  வைத்து தூய விடுதலையின் விலாசம் தருகிறதே 'அஷ் ஷாம் '

No comments:

Post a Comment