Saturday, November 17, 2012

நடக்கின்ற கதை இதுதான் ..



வேசமும் துவேசமும் சியோனிச தயவில்

வேட்கையோடு பாய்ச்சல் நடத்த 

ஆணவம் கலந்த ஆயுத பாசையில் 

இரத்தச் சிவப்பால் இருள் மண்டிய 

எம் நிலங்களில் தடுக்கி விழுகிறோம்
 
தரையெங்கும் நிறைந்த எம் 

சகோதர உடல்களால் !!

No comments:

Post a Comment