Tuesday, November 20, 2012

யூத ஆதிக்க வெறிக்கோர் சவால் ...



யூத அடாவடித்தன அத்துமீறல்கள் 
சிந்தாந்தத் தோல்வியின் வாக்கு மூலங்கள்
 இராணுவ பூச்சாண்டித் தனத்தால் 
இஸ்லாத்தின் பூமியை மயானமாக்கி 
சத்தியப் புறப்பாடுகளை 
அசாத்தியமாக்கும் உன் கனவு
 முடவனின் கொம்புத்தேன் ஆசைதான் .

கச்சைக் கலாச்சாரத்துக்கு
 கொடிபிடிக்கும் து(ர்)ப்பாக்கியம் நீ 
வஹியின் வாசனை வாசனை புரியாத 
சபிக்கப் பட்ட அடங்கா கழுதை நீ 
புர்கானின் முன்னுரையே உதாரணிப்பது உன்னை 
சாபத்தின் சந்ததியாய் தான் .

உன் ஆதிக்க கதிரைகளை காக்க 
சதிகளின் உச்சமாய் துப்பாக்கி 
குதிரைகளை
நியாத்துக் கெதிராய் தட்டுவது
 
உனக்கு கைவந்த கலைதான் .

ஆயினும் ஏக அதிபதியின் அன்பிற்காய்
 
அச்சம் தொலைத்தவர்க்கு 
உன் 
ஈனத்தனமான ஈயங்கள் 
என்றும் 
முடிவுரை எழுதிடாது .
அல்லாஹு அக்பர்.

No comments:

Post a Comment